ஆசிரியர் மாணவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் கற்றலினை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறில்லாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அதன் உபதலைவர் ஜீவராஜா ருபேசன் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு தெரிவித்தார். பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் வறிய நிலையில் உள்ள மாணவர்கள் இந்த ஆசிரியர் கற்றலினை நிறைவுசெய்த நிலையிலும் அவர்கள் இன்றும் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் … Continue reading ஆசிரியர் மாணவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி